Friday, July 10, 2009

வணக்கம்

வணக்கம் மக்களே,
நான் தான் பிரபலப் பதிவர்.
ஆனா நிறையா பேரு பதிவுலகத்துல நான் தான் பிரபலப் பதிவர் நீ தான் பிரபலப் பதிவர்னு போட்டிப் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க.

என்னடா இது நம்ம பேர சொல்லிக்கிட்டு ஆளாளுக்கு அடிச்சுக்கிறாய்ங்களேன்னு பார்த்துட்டுத்தான் நானே நேரடியா வந்துட்டேன்.

அய்யா எல்லாரும் நம்புங்க, நான் தான் உண்மையானப் பிரபலப் பதிவர்.

சீக்கிரம் பல விசயங்கள எழுதுறேன்.

3 comments:

நாமக்கல் சிபி said...

//அய்யா எல்லாரும் நம்புங்க, நான் தான் உண்மையானப் பிரபலப் பதிவர்.//

ஒத்துக்குறேன்!

வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் said...

//அய்யா எல்லாரும் நம்புங்க, நான் தான் உண்மையானப் பிரபலப் பதிவர்.//

வருக வருக !

என்ன பழைய பானையில் புதிய கள் மாதிரி எழுத்து வாசனை அடிக்குது.

Enjoy.

Radhakrishnan said...

ஹா ஹா! நீங்கதான் உண்மையான பிரபலப் பதிவர்னு அடையாளம் காட்டிக்கிட்டீங்க சரி, யாராவது பிரபல வாசகர்னு தன்னை அடையாளம் காட்டிக்கிறமாட்றாங்களே! அது ஏன்?!

Post a Comment