Friday, July 10, 2009

என்னத்த சொல்ல ?

என்ன மக்கா சவுக்கியா இருக்கியளா?
மைக்கேல் ஜாக்சன் செத்துப் போனதுல இருந்து மனசே சரியில்ல.
சீக்கிரமா மனச தேத்திக்கிட்டு வந்து எழுதுறேன்.

1 comment:

Radhakrishnan said...

கஷ்டமா இருக்கறச்சே வார்த்தைதான் குளறும், எழுத்துமா?

Post a Comment